பக்கம்:பூசைப் பாமாலை.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 அழல் ஆடி அங்கை சிவந்ததோ அங்கை அழகால் அழல்சிவந்த வாருே :-கழல்ஆடப் பேய் ஆடு கானில் பிறங்க அனல்ஏந்தித் தியாடு வாய் இதனைச் செப்பு. - காரைக்கால் அம்மையார். 66 வேதங்கள் அறைகின்ற உலகுளங்கும் விரிந்த்ன,உன் பாதங்கள் இவைஎன் னில் படிவங்கள் எப்படியோ ! ஒதங்கொள் கடல்அன்றி ஒன்றிைேடு ஒன்றுஒவ்வாப் பூதங்கள் தொறும் உரைந்தால் அவை:உன்ன்ேப் பொறுக்குமோ. - கம்பர். 123

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/130&oldid=836341" இலிருந்து மீள்விக்கப்பட்டது