பக்கம்:பூசைப் பாமாலை.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 உருமாறிப் பலபிறப்பும் பிறந்தும் செத்தும் ஊசலாடுவது, அடியேன் ஒழியும் வண்ணம் கருமாயத்து என்நெஞ்சைப் பலகை ஆக்கிக் கருணை எனும் பாசத்தைக் கயிருப் பூட்டி மருமாலேத் துளவு அசைய ஆடீர் ஊசல் : மணிமகரக் குழை அசைய ஆடீர் ஊசல் : திருமாது புவிமாதோடு ஆடீர் ஊசல் ! திருவரங்க ராசரே ! ஆடீர் ஊசல் ! - பிள்ளைப்பெருமாள் ஐயங்கார். 78 பிறந்து மொழிபயின்ற பின் எல்லாம் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்! - நிறம்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானேர் பெருமானே! எஞ்ஞான்று தீர்ப்பது இடர் ? - காரைக்கால் அம்மையார். 129

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/136&oldid=836347" இலிருந்து மீள்விக்கப்பட்டது