பக்கம்:பூசைப் பாமாலை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 ஒத வினை அகலும் ; ஓங்கு புகழ்பெருகும் ; காதற் பொருள் அனைத்தும் கைகூடும் ;- சீதப் பனிக்கோட்டு மால்வரைமேல் பாரதப்போர் தீட்டும் தனிக்கோட்டு வாரணத்தின் தாள். - பெருக்தேவனுர். 84 தாயினும் இனிய நின்னேச் சரண் என அடைந்த நாயேன், பேயினும் கடையன் ஆகிப் - பிதற்றுதல் செய்தல் நன்ருே? தீஇடை மெழுகாய் நொந்தேன் ; தெளிவிலேன் ; வீணே காலம் போயினது ; ஆற்று கில்லேன் பூரணு னந்த வாழ்வே. - தாயுமார்ை. 132

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/139&oldid=836350" இலிருந்து மீள்விக்கப்பட்டது