பக்கம்:பூசைப் பாமாலை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9i மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன்; முத்தமிழால் வைதா ரையும் அங்கு வாழவைப் போன்;வெய்ய வாரணம்போல் கைதான் இருபது உடையான் தலேயத்தும் கத்தரிக்க எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே. - அருணகிரிகாதர். 92 ‘நல்காது ஒழியான் நமக்கு'என்றுஉன் நாமம் பிதற்றி நயனநீர் மல்கா, வாழ்த்தா, வாய்குழரு, வணங்கா, மனத்தால் நினைத்து உருகிப் பல்கால் உன்னைப் பாவித்துப் பரவிப் பொன் அம் பலம்என்றே ஒல்கா நிற்கும் உயிர்க்குஇரங்கி அருளாய்! என்னை உடையானே! - மணிவாசகர். 136

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/143&oldid=836355" இலிருந்து மீள்விக்கப்பட்டது