பக்கம்:பூசைப் பாமாலை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண். 7 மலர் வணக்கம்-உ திருவாசகம் போற்றியோ நமச்சி வாய ! புயங்கனே! மயங்கு கின்றேன் ; போற்றியோ நமச்சி வாய! புகலிடம் பிறிதொன்று இல்லே! போற்றியோ நமச்சி வாய ! புறம் எ னை ப் போக்கல் கண்டாய் ! போற்றியோ நமச்சி வாய! சயசய போற்றி! போற்றி ! ー山の6cmfの」「学s.. 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/26&oldid=836376" இலிருந்து மீள்விக்கப்பட்டது