பக்கம்:பூசைப் பாமாலை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10-ஆவது பாட்டின் பொருள் சிவபெருமானே! வணக்கம். உன்னேத் தவிர வேறு பற்றுக் கோடு எனக்கு இல்லை; வணக்கம். அழகிய, கொதித்து எழுகின்ற பாம்புப்படம் போன்ற அல்குலேயும், சிவந்த வாயினையும் வெள்ளிய பற்களையும், கருமை நிறம் வாய்ந்த வாள் போன்ற கண்களையும் உடைய நங்கையாகிய உ ைம ய வ ளே உ ட ம் யி ல் ஒரு பங்கில் கொண்டவனே! வணக்கம். பெரிய காளையைச் செலுத்துபவனே! வணக்கம். இவ் உலகத்தில் இந்த வாழ்வை நான் பொறுக்க மாட்டேன்; இகழ்ந்து வெறுக்கின்றேன். எம் தலைவனே! ச எண்: புகலிடம், கோலம்: அழகு. அரா. பாம்பு. 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/31&oldid=836383" இலிருந்து மீள்விக்கப்பட்டது