பக்கம்:பூசைப் பாமாலை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண் 10 மலர் வணக்கம்-டு திருவாசகம் சங்கரா போற்றி! மற்றேர் சரண் இலேன் போற்றி! கோலப் பொங்குஅரா அல்குல், செவ்வாய், வெண்நகை, கரிய வாள் கண், மங்கையோர் பங்க! போற்றி ! மால்விடை ஊர்தி போற்றி ! இங்குஇவ்வாழ்வு ஆற்ற கில்லேன் ; எம்பிரான் ! இழித்திட் டேனே. -மணிவாசகர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/32&oldid=836384" இலிருந்து மீள்விக்கப்பட்டது