பக்கம்:பூசைப் பாமாலை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண். 12 மலர் வணக்கம்-எ திருவாசகம் எம்பிரான் ! போற்றி! வானத்து அவரவர் ஏறு போற்றி ! கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற1வெண் நீற போற்றி ! செம்பிரான் போற்றி ! தில்லைத் திருச்சிற்றம் பலவ போற்றி ! உம்பரா 1 போற்றி ! என்னை ஆளுடை ஒருவ போற்றி ! - மணிவாசகர். 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/36&oldid=836388" இலிருந்து மீள்விக்கப்பட்டது