இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாட்டு எண். 15 மலர் வணக்கம்-) திருவாசகம் போற்றி!இப் புவனம், நீர்,தீ, காலொடு வானம் ஆணுய் ; போற்றி!எவ் உயிர்க்கும் தோற்றம் ஆகி.நீ தோற்றம் இல்லாய்! போற்றி!.எல் லாஉ யிர்க்கும் ஈருய்ஈ றின்மை ஆளுய் ! போற்றி!ஐம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே ! - மணிவாசகர். 33