பக்கம்:பூசைப் பாமாலை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20-ஆவது பாட்டின் பொருள் தாயின் வயிற்றில் கருவாகக் கிடந்தபோதே உன் திருவடியையே கருதும் எண்ணமுடையேன். நான் உருப்பெற்ற பின்பு உன் அருளால் உன் திருப் பெயரையே சொல்லிச் சொல்லிப் பழகினேன். என் அழகிய வாய் சிறப்பு அடைய சிவாய நம ’’ என்று சொல்லி, திருநீறு பூசிக் கொண்டேன். திருப் பாதிரிப் புலியூரில் எழுந்தருளியிருக்கின்ற கடவுளே! எனக்கு தி சிவகதியைத் தருவாயாக! சி வா ய ந ம என்று சொல்தலால் தன் வாயை,

  • திருவாய் ' என்று உரைத்தார் !டக்கமே வடிவமான அடிகள்.

44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/52&oldid=836406" இலிருந்து மீள்விக்கப்பட்டது