பக்கம்:பூசைப் பாமாலை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2-ஆவது பாட்டின் பொருள் கருணை காட்டாது தள்ளிவிட்டால் எளி ே னே, 'அஞ்சாதே !’ என்று உரைக்க என் னே ஒரு பொருட்டாக நினைந்து, யான் இருக்கும் இடம் வந்து ஆண்டு .ெ க | ண் - பொன் ேட | ன் ற வ ேன! பொன்னம்பலத்திலே a" கூத்தாடுகின்றவனே! மயக்கம் நிறைந்த மனத்தோடு, உன்னைப்பிரிந்து வருந்துகின்ற என்னே, "வா!' என்று அழைத்து, உன்னுடைய அ றி வு நிரம்பிய கூ ட் - க் ைத எனக்குக் காட்டாயானுல் நான் செத்துப்போன பிறகு உலகத்தார் என்னைப் பார்த்துச் சிரிக்க பாட்டார்களா? மருள் மயக்கம், தெருள் அறிவு, 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/6&oldid=836414" இலிருந்து மீள்விக்கப்பட்டது