இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
24-ஆவது பாட்டின் பொருள் நான் தான் தவம் செய்தேன். திரு.ஐந்தெழுத்தை ஒதும் பேறு பெற்றேன், ஆதலினுல் தேளுக, இனிய அமுதமாக, இனிக்கின்ற சிவபெரு மான், அவனுக வந்து, என்உள்ளே புகுந்து, அடியேனே க் கருணை காட்டி ஆட்கொண்டான், உடம்போடு கூடிய உயிர்வாழ்க்கையைப் போக்கி, அன்றே அதனே நான் வெறுக்குமாறு செய்து என் ைே ஆண்டான் , 52