இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
25.ஆவது பாட்டின்பொருள் கரைகடக்காத, சிறந்த நீர்வளம் வாய்ந்த தில் லே நகரில் உள்ள திருச்சிற்றம்பலத்தும், என் உள்ளத் துள்ளும் தங்கியிருக்கும் சிவபெருமால்ை, உயர்ந்த மதில் கொண்ட மதுரைமா நகரத்திலே ஆராயப்பெற்ற ஒளி:புள்ள இனிக்கும் தமிழின் அக வழிகளில் புகுந்துவிட்டாயோ? அல்லாமல், ஏழிசைக் கூட்டத்துள் நுழைந்தனேயோ 之八 தலைவனே! பெரியமலை போன்ற உன் தோள்களுக்கு என்ன வந்துவிட்டது? (.ே த | ள் க ள் இளைத்துப் போய்விட்டனவே) காரணம் , தமிழ் அகத்துறை நுழைவா? ஏழிசைக் சூழலா? 54