பக்கம்:பூசைப் பாமாலை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30-ஆவது பாட்டின் பொருள் தெளிந்த நிலவு அரும்பும் ச ைட மு டி ைய உடைய வனே : உன் திருநடத்தை வணங்கும் பேறு பெற்று, அதனுல் இவ்உலகத்தில் எடுத்த பிறப்பு எனக்குச் இன்பத்தைத் தருவது என்று கருதி, சிறந்த கண்களினின்றும் மகிழ்ச்சி நீர்ப்பெருக்கு அருவி போல் கொட்ட, பூப் போன்ற கையைத் தலேயின் மேல் சேர்த்து, பண்களால் உயர்ந்த அரிதற்கு அரிய தமிழ்ப் பாக்களைப் பாடினர்; ஏத்தினர்; கும்பிட்டார். (சுந்தரர்) 64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/72&oldid=836428" இலிருந்து மீள்விக்கப்பட்டது