பக்கம்:பூசைப் பாமாலை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31-ஆவது பாட்டின் பொருள் கபம் அணுகி, கண்கள் முடி, உணர்வு இழந்து, உடலும் பொய்’ என்று சொல்லும்படி, உடம்பை உயிர் வி டு ம் .ே து, உன்னே நான் ஒன்று கேட்பேன். அருள் செய்யும் தி ரு ஒ ற் றி யூ ரி ல் அமர்ந்த கடவுளே (அப்போது) திருநீறு அணிந்து, உம்மைக் ைக கு வி க் க ச் செய்து, சி வ | ய ந ம என்று சொல்ல அருள் விராக ! ஐ : கபம்; அதாவது கோழை. இ று தி க் க | ல த் தில் கபம் வந்து தொண்டையை அடைக்கும். “ ஐ யி ஞ ல் மிடறு அடைப்புண்டு ஆக்கைவிட்டு ஆவியார் போவதுமே என் ருர் அப்பர் அடிகள். 66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/74&oldid=836430" இலிருந்து மீள்விக்கப்பட்டது