பக்கம்:பூசைப் பாமாலை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33-ஆவது υπ ட்டின் பொருள் ' ப ய ப் - டா ேத ' என்று காட்டும் கையும், கூட்டமான பாம்புக் காப்பும், இடைக்கு ஏற்ற புலித்தோல் ஆடையும், திங்கள் அணிந்த சிவந்த கடையும், தாமரைப் பூப்போன்ற செம்மையான திருவடியும், ஒ வி. க் கி ன் வீரகண்டர் மணியும், நூபுரமும், அருள் ஒழுகும் திருமுகமும், ஒப்பற்ற மூன்று கண்களும், விடத்தை அருந்திய அழகிய கழுத்தும், பூநூ லும், அந் நூல் அணிந்த மார்பும், நன்மை பெருகு திருநீற்றின் ஒளியும், மான் குட்டியும், மழுப்படையும், ெச ம் - ஞ் சு க் குழம்பு ஊட்டிய திருவடியையும், சிறிய இடையையும் உடைய ஒப்பனை ஆகிய உமையவள் ஒருபாகமு மாய்ப் பால்வண்ணநாதர் உள்ளத்துள்ளே இ ரு க் கும்போது, நமக்கு அச்சம் ஏது? ஒப்பனே : திருக்கருவைத்தல அ ம் பி ைக யி ன் பெயர். பால்வண்ணநாதர் அத்தல இறைவன் பெயர். 70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/78&oldid=836434" இலிருந்து மீள்விக்கப்பட்டது