பக்கம்:பூசைப் பாமாலை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண். 3 நால்வர் வணக்கம் சேக்கிழார் புராணம் பூழியர்கோன் வெப்புஒழித்த புகலியர் கோன் கழல்போற்றி ! ஆழிமிசைக் கல்மிதப்பில் அனைந்தபிரான் அடிபோற்றி ! வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி! ஊழிமலி திருவாத - ஊரர்திருத் தாள் போற்றி ! --உமாபதிசிவம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/9&oldid=836447" இலிருந்து மீள்விக்கப்பட்டது