பக்கம்:பூசைப் பாமாலை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40-ஆவது பாட்டின் பொருள் குளிர்ந்த மழையை மேகங்கள் கொட்டுக! நாடு முழுதும் பயிர்கள் விளேக! திரு உயர்க! மகளிர் கூட்டமும், மக்கள் குழுவும், மனே அறங் களுடன் விளங்கி, நிறைந்த வாழ்வு பெறுக! மேன் மை சான்ற, சிறந்த சைவ வழியும், மறை வழியும் கிளேத்துப் பெருகுக! நில உலகத்தில் சிவபெருமானின் திருக்கோயில் களும், பூசை வழிபாடுகளும் மேலும் மேலும் பொலிவடைக! 84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/92&oldid=836450" இலிருந்து மீள்விக்கப்பட்டது