பக்கம்:பூநாகம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 99

தைந்து வேள்ளை யூனிஃபாரகாரர்கள் விசிலடித்துக் கொண் டிருந்தார்கள். இடதுபக்க, வலதுபக்க, எதிர்ப்பக்க வாக னங்கள் அனைத்தும் ஓர் ஒரமாக முடக்கப்பட்டன. ரவிக் குமார் ஆச்சரியத்தோடு கேட்டான்.

'வாட் இஸ் திஸ் . எதுக்காக இப்படி எல்லா கார்களை யும் காயலாங்கடை சாமான் மாதிரி இந்த மூலையில நிறுத்தி வெச்சிருக்காங்க.’’

  • சி.எம். வெளியூர் போறாங்களாம். இந்த வழியா ஏர்

போர்ட் போவாங்க. இன்னும் ஒரு மணி நேரத்துக்கு இங் கேயேதான் கிடக்கணும்...”

உங்க மெட்ராஸ் புரிஞ்சுக்கவே முடியலையே ஆனா னப்பட்ட டெல்லியிலேயே இப்படிக் கிடையாது. பிரைம் மினிஸ்டர் கூட வர்றதும் தெரியாது. போறதும் தெரியாது.??

சென்னை நகர மக்களே இப்போ திறந்தவெளி ஜெயி லுல இருக்கிறது மாதிரிதான் இருக்கிறாங்க. சரி, டிராக்ஃபிக் கிளியர் ஆக ஒரு மணி நேரம் ஆகும். என்ன செய்யலாம்? காரை நிறுத்திவிட்டு காலார கொஞ்சம் வெளியில நிக்க லாமா???

வேண்டாம். இங்கேயே பேசிட்டிருக்கலாமே..??

சரி. பேசுவோம்.??

'உங்க அப்பாவை என்னால புரிஞ்சுக்கவே முடியல. உங்க பேரண்ட்ஸ், என்னோட பேரண்ட்ஸ் எல்லாரும் உட் கார்ந்திருக்கும்போது, எங்க டாடி, பெண்ணைக் கூட்டி வாங்க?ன்னு சொல்ல. உங்க டாடி என்னன்னா துண்டு சோபாவுல குத்துக்கல்லு மாதிரி உட்கார்ந்திருக்கிற உங்க ளைப் பார்த்து இதான் பொண்ணு'ன்னு சொல்றார். நிஜ மாவே நான் அதிர்ந்து போயிட்டேன்...??

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/108&oldid=600566" இலிருந்து மீள்விக்கப்பட்டது