பக்கம்:பூநாகம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 1 S 1

அவன் தங்கச்சி பாத்திமா கல்யாணத்துக்கு மொதல் வெத் திலை எனக்குத்தான் தந்தான். என் தங்கச்சி நசீமா, குடிக் கள்ளன் அண்ணன் கிட்டே முறையிடும்போது என்னால சாதி அபிமானத்தைப் பாக்க முடியாது நான் சாதி கெட்ட வனா இருக்கலாம். ஆனா சில பயலுவள மாதிரி எளியவன் சொத்த அமுக்குற கெட்டவன் இல்ல. இப்போ எங்க காதர் அண்ணனை கூட்டிட்டுப் போறேன். இந்த குடிக்கள்ள னோட அவன் இப்பவும் நடப்பான், எப்பவும் நடப்பான். இதோ நடக்கப் போறான். எந்தப் பயலாவது தடுங்க பார்க்கலாம். மீசையை எடுத்துடுறேன். ! ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/140&oldid=600598" இலிருந்து மீள்விக்கப்பட்டது