பக்கம்:பூநாகம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 19

'என் பெயர் கதிர்மணி. டே டுடே' என்கிற வட நாட்டு இங்கிலீஷ் பத்திரிகையின் தமிழ்நாட்டு கரஸ்பாண் டென்ட். உங்க வீட்டுல இன் கம்டாக்ஸ் ரெய்ட் நடந்ததா தான் அம்பலப்படுத்தியதாலதான் நீங்க காவல்துறை மூலம் ஒரு பொய்யான அறிக்கையை தயார் பண்ணியிருக்கிறதா காளமேகம் இன்னிக்கு காலையில ஒரு அறிக்கை விட்டிருக் கார், ஐம்பது லட்ச ரூபாய் கணக்கில் வராத பணத்துக்கு ஐ.டி. டிபார்ட்மென்ட் கொடுத்த ஒப்புதல் நகல் நம்பரையும் சுட்டிக்காட்டி யிருக்கார். இதுபற்றி மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பதில் அளிப்பாரா..?’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/28&oldid=600484" இலிருந்து மீள்விக்கப்பட்டது