பக்கம்:பூநாகம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 புதிய போதை

கொண்டார்கள். அவனை அடையாளம் கண்டுகொண்ட பல வாயகள் விவகாரததை மாறி மாறிச் சொல்லப்போன தில; அநதக் கூட்டததின் சத்தம் சந்தைச் சத்தமாய் ஒலித்த தால, கலைச் செல்வன லாரியின் முன இருக்கைப் பககம் போனான டி ைவருக்கு அடுத்து, அக்கினிநாத் மாவட்ட ரசிகர் மனறத் தலைவன அககினிநாத் தாசன சோகப்பட்டுக் கிடந்தால. அவனுக்கு அருகே இருந்த லாரி உரிமையாளர் பெருமாள், இநத மாதிரி ரசிகர் மன்ற நடவடிக்கைகளில் முனைணியில் நிறகும் கலைச்செல்வனின் வருகையை அங்கீ கரித்தது போல் விவரத்தை விளக்கினார்.

'ஒங்க ஆருயிர் அண்ணன் அக்கினிநாத் மதுரைப் பக்கம் வெளிப்புறப் படப்பிடிப்புல ஒரு விபத்துல சிக்கிக்கிட் டாராம். லேசான காயமாம். மதுரை ஆஸ்பத்திரியில சேர்ந் திருக்குன்னு திருச்சி ரேடியோ சொல்லிச்சு...”

அப் ாடா எப்படியோ பிழைச்சார்.’’

'அப்படியும் சொல்ல முடியாது. இந்த ரேடியோக்காரன் எல்லாச் செய்திகளையும் லேசாத்தான் சொல்லுவான். இந்திராகாந்தி செத்ததையே ரெண்டு நாள் சொல்ல லியே. இதே மாதிரி அக்கினிநாத்துக்கும் ஏதாவது ஏற்பட்டு, அதை ரேடியோக்காரன் மூடு மந்திரமா சொல்லி யிருக்கலாம் இல்லையா? அதனால இப்பவே மதுரைக்குப் போறோம். ஆருயிர் அக்கினிநாத்தைக் கண்ணால கண்ட பிறகுதான் நிம்மதி வரும். நீயும் வேணும்னா ஏறிக்கோ .ஐம்பது ரூபாய் தான்.’’

கலைச்செல்வன், பையிலிருந்த நூறு ரூபாய் நோட்டை இரண்டு கையிலும் பிடித்து லாரி உரிமையாளரிடம் சுண்டி விட்டான். பிறகு கையிலிருந்த சைக்கிளைத் தொப்பென்று கீழே போட்டான். அதன் மட் கார்டு, பக்கத்தில் நின்ற ஒரு சின்னப் பையனின் தோளில் ரத்தக் கள றியை ஏற்படுத்தி அந்தப் பையனைக் கீழே வீழ்த்தியது. கலைச்செல்வனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/47&oldid=600505" இலிருந்து மீள்விக்கப்பட்டது