பக்கம்:பூநாகம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கங்ாத எழுத்தாளர்

'மனிதனுடைய கடவுள் மனிதனே தான்’’-20ஆம் நூற்றாண்டின் மராத்திய இலக்கிய மறுமலர்ச்சி கர்த்தாக்களில் ஒருவ ராகிய திரு. வி. ஸ். காண்டேகருடைய மனித நேயக் கருத்து இது.

'மனிதனுடைய முன்னேற்றத்திற்கும் எங்கே மனிதன் பாடுபடுகிறானோ அந்த புனித இடம்தான்,

நான் வணங்கும் கோயில்

ந - ன் பிரார்த்திக்கும் கிறித்துவ தேவாலயம்

.ெ த ழு கி ன் ற இ ஸ் ல ள மி ய * பள்ளி வாசல்’’.

மனிதனுடைய விடுதலைக்கும் விமோ சனத்துக்கும் தன்னை முழுமையாக அர்ப் பணித்துக் கொண்ட நவஇந்தியாவின் சி. ற் பி நேருஜியினுடைய வாசகங்கள் இவை.

மனித நேயம் இறுக்கமான அழுத்த மான மனித பாசம் இந்த இரண்டு மேற் கோள்களிலும் மேலோங்கி யிருக்கிறது, மின்னுகிறது.

புததனிலிருந்து அண்மையில்மறைந்த சின் மயானந்தா ஸ்வாமிகள் வரை வலி யுறுத்தப்பட்டு வந்து கொண்டிருக்கிற மிகவும் எளிதான, அதே நேரத்தில் மனி தனை தேவனாக்கும் அரிய பண்புதான் மனித நேயம் என்பது. மனித நேயத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/6&oldid=600462" இலிருந்து மீள்விக்கப்பட்டது