இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
66
பூமியின் புன்னகை
ஏதிலர் உறவினர்-என்
இதயம் கவர்ந்தவர்-நலம்
யாதினும் உயர்ந்திட-அவர்
நினைத்தது நடந்திட-நம்
ஊதியம் வளர்ந்து-நல்
உலகினில் கிளர்ந்து-வரும்
தேதியும் நிமிஷமும்-பல
செல்வமாய்ப் பெருகிட-இங்கு
ஆதிநாள் முதல்-என்
ஆசைகள் பலப்பல.