பக்கம்:பூமியின் புன்னகை.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பா.

71


சும்மா இருந்த என்னை நீங்கள்
சுற்றிச் சுற்றி வம்புபேசி முடிவில்

இம்மாம் பெரிய புரட்சிக்கார னென்றீர்!
தொண்டர்கள் தொண்டனாய் இருந்த என்னைச்
சும்மா இருக்கவிடாமல் தலைவன் ஆக்கிவிட்டீர்!