பக்கம்:பூ மணம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 இயல்பாக வெளிப்படுகிறது; அவன் மனைவி பூமா கூடத். தன் கணவனே ஒரு சமயம் சந்தேகக் கண்கொண்டு தான் பார்க்கிருள். நகர வாழ்வில் பங்களா, கார், டெலி போன், நண்பர்கள், கலேயுணர்வு, உல்லாசத்தன்மை இவ்வளவு உள்ளவர்கள் எப்படியெல்லாம் காதலால் இன்பவேதனே அடைகிருர்கள் என்பதை இதனுல் நாம் அறிகிருேம். நல்ல திரைப்படக் காட்சிபோல் கதை தங்கு தடங்க லின்றி வேகமாக ஓடுகிறது. எளிய நடை, சூழ்நிலைக் கேற்ற உரையாடல், இனிய நிகழ்ச்சிகள், இவையாவும் சேர்ந்து சுவை பெருக்குகின்றன. நல்லவேளையாக மேற்கத்திக் கொலே கொள்ளே துப்பறியும் விவகாரங்கள் இதில் சிறிதும் இல்லே. திடுக்கிடும் சம்பவங்களும் கிடையாது. இவை இல்லாமலே நாம் உல்லாசமாகப் படிக்கலாம். சிறந்த தொரு குடும்பப் புதினம் ஒன்றைத் தமிழ் வாசகர்கட்கு வழங்கியுள்ள அன்பர் திரு. பூவை எஸ். ஆறுமுகம் அவர்களை மனப்பூர்வமாக வாழ்த்து கிறேன்.வணக்கம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/10&oldid=835308" இலிருந்து மீள்விக்கப்பட்டது