பக்கம்:பூ மரங்கள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

熱帶 வசந்தம் மலர்ந்தது ாது இளம் பருவ நினைவுகளின் பனியுரு மலர்ச்சியின் புரியாத-இனம் கண்டுபிடிக்க முடியாத-உரு ன் கத்திடிப்பு... வசத்தப் பூங்காவிலே ஊஞ்சலாடும் மோகினியாக மாறு கிற அவளே இன் பக்கரம் ஒன்று மேலே......மேலும் உயரே... இழுத்துச் சென்று, இன்ப வெளியிலே நீந்த வைக்கும் வேளை ேேல கொடுங்கரம் ஒன்று ஊஞ்சலே அறுத்து விடுகிறது. இ&ள் விழுகிருள். கீழே விழுகிருள்.கீழே கீழே, பிடிப் - நீ:ேற்று......எல்லேயற்ற படுபாதாளம் எதையோ தாக்கி.... அதன் விழுகிருள். அவளுடனிருந்த-அவளே இன். எல்:ேக்கு இழுத்துச் சென்ற-அன்பின் உருவைக் :ணவின் சிரிப்போலி கேட்கிறது. சிரிப்புதாளு அது? .ே பலதல் மாதிரி ஒரு முகம் தெரிகிறது. அம்மாடி...... ஒன் பயங்கரம்..எவ்வளவு கொடிய பார்வை...எத்தகைய கோரகான கண்கள்-சூடேறிக் காய்ந்து வெடிப்பேற்படப் போவது போல் கோன்றும் தடித்த உதடுகள் அவள் அலறி விடுகிருள். தன் கழுத்தை நெருக்கும் பேய்ப்பிடியிலிருந்து தப்பப் போராடுவது போல் அவள் கத்து சகயம், அழகிய பூவின் மீது வண்ணுத்திப் பூச்சி இருப்பதாக அவள் உணர்கிருள். கூடவே வளர்ந்து கடித்து இன்பமாக விளையாடிய துணையைக் காணவில்லை. கிங்கும் அலைகிருள். எங்கிருந்தோ பெரிய அலகுகள். است. நின் கூறிய அலகு அந்த அழகுப் பூச்சியைக் க்க முன்னேறுகின்றன. அவளால் அசைய ல்லே, ஒட இயலவில்லை. உடலேயே பிய்த்தெடுத் துக் கோரத் தொனியாக வீசுவது போல புரண்டு வீறிட்ட லறிக் கட்டிவில் இருந்து கீழே விழுகிருள். இப்படி கனவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/147&oldid=835782" இலிருந்து மீள்விக்கப்பட்டது