பக்கம்:பூ மரங்கள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிரிசிடி பா (கோண மரம்) I 57 தழை உரத்திற்கு ஏற்றது. பூக்களில் மட்டும் 3.36% நைட்ரஜன் இருப்பதாகக் கூறுவர். தோட்டக் குறிப்புகள்: கிளே நட்டு எளிதாகப் பயிரிடப் படுகிறது. கிளேகள் 5 முதல் 6 அடி நீளமிருக்க வேண டும். 12 அடிக்கு ஒன்ருக நடவேண்டும். கிளேகளை வெட்டாமல் விட்டுவிட்டால் இலேகளின் கனம் தாங்காமல் உடைந்துவிடும். ஆகவே கிளேகளே அடிக்கடிக் கழிக்க வேண்டும். வட இந்தியாவில் தழை உரத்திற்கும் இதன் விதைகள் எலிப் பாஷாணத்திற்கும், உதவும் இதன் அழகிய பூக்களுக்காகவும் இது வளர்க்கப் படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/163&oldid=835820" இலிருந்து மீள்விக்கப்பட்டது