பக்கம்:பூ மரங்கள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,184. பூ மரங்கள் கணி: முப்பட்டையான நீண்ட காய். பல விதைகளை யுடையது. விதை உறை சிறகுபோல் இருக்கும். காய் உணவுப் பொருளாகப் பயன்படும். இதன் இலைகள் பன்முறை பிரிந்து பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இலே, பூ, காய் எல்லாவற்றையும் உண்ணலாம். இதில் டிராகாசந்த் போன்ற ஒரு பிசின் உண்டாகும். இம்மரத் திலிருந்து பென் எண்ணெய் எனப்படும் ஒருவித எண் ணெயை எடுக்கிறர்கள்; நாரும் கிடைக்கிறது. தோட்டக் குறிப்பு: விதைத்தும், கிளே நட்டும் சூலே மாதத் தில் வ்ளர்க்கப்படும். வெட்ட வெட்ட, விரைந்து வளரும்; நிழல் பரப்ப ஏற்றதொரு மரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/191&oldid=835876" இலிருந்து மீள்விக்கப்பட்டது