பக்கம்:பூ மரங்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔获 வசந்தம் மலர்ந்தது பண்ணேயாருக்கு அங்கு அப்போது நிலவிய ಎಣ மனதுக்கு உகந்ததாக இல்லே. சரி, காயங்குளத்தாளக் శ్రీ . பிட்டுப் பார்க்கட்டும். அல்லது வேறு எந்தக் காட்டாளே வேண்டுமானுலும் பார்க்கட்டும் என்று மனம் புலம்பியது. நீலாவதியிடம் கேட்டார்: ஊம், வேறே விசேஷமாத் தகவல் எதுவுமில்லையே? நான் டவுனுக்கு ஆள் அனுப்பி யிருக்கிறேன். மாப்பிள்ளையைப்பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் வந்து சொல்லுதேன். வேறே என்ன! அப்பொ தான் வரட்டுமா?" அவர் வெற்நிலைச் செல்லத்தை எடுத்துக்கொண்டு வெளி வேறிஞர். அவரது கால் செருப்பின் சரட், சர்ரட்" சப்தம் தேய்ந்து மங்கும்வரை அங்கு மெளனமே நிலவியது. மோனத்தைப் பொருத லக்ஷ்மி ஆரம்பித்தாள் நல்லாத் தேசியுதே பிள்ளே பயந்து தானிருக்கு என்று. 'யின்னே! எவ்வளவு வேணும் மூத்தாருக்கு மூணு சந்தி, இனே யாருக்கு ஏழு சந்தின் னுகூடச் சொல்வாகளே. நேத்து ரசத்திரி பன்னிரண்டு மணிக்கு தெக்குத் தெரு மூல் யிலேதுந்து மோட்டாரை வேகமா ஒட்டிவந்த போது, பயந் திருப்பா என்று விவரித்தாள். அம்மா’ என்று ராஜம் அழைத்ததும், அவள் மேலே கைவைத்து அன்பாக வருடிய படி என்னம்மா, என்னவேணும்?' என்று கேட்டாள். "தான் படுக்கலே, உட்காந்திருக்கப் போறேன்' என்ருள் :இன் கம்மிய குரலில், - - உடனே அதற்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டன. சுவரோரத்தில் தலையணைகளை வைத்து, அவளே அதில் சாய்ந்து கொள்ளச் செய்தார்கள். செளகர்யமாக உட் கார்ந்ததும் ராஜம் சொன்சூள்: 'திடீர்னு ராத்திரிப் பார்த் ததே மாதிரிச் சொப்பன்ம். இப்போ எனக்கு தெளிவா ஞாபகமில்லே. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/51&oldid=836058" இலிருந்து மீள்விக்கப்பட்டது