பக்கம்:பூ மரங்கள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது ·莎葛 தாண்டவராயபிள்ளையின் உள்ளத்தில் கொதிப்பு ஏற் பட்டது என்பது நன்முகத் தெரிந்தது. அவர் கண்கள் சிவந் தன. நன்முக முறுக்கித் திறுசிவிடப்பட்டிருந்த மறத் தமிழ் மீசையை மீண்டும் முதுக்கி விட்டுக்கொண்டார். உறுதியாகச் சொன்ஞர், அண்ணுச்சி, நான் நிச்சயமாச் சொல்றேன். இது தானுகப்பற்றிக்கொண்ட தியேயல்ல. எவகுே கொளுத்தி விட்டதுதான். ' "எவன்? எவணய்யா தீ வைக்க வந்தது?’ என்று எக்களித் தார் .ண்ணையார், நீலாவதிக்கே தெரியும் .." ஆமா. நீங்க ஏன் இப்படி புரிந்து கட்டுக்கொண்டு பிர சாரம் பண்ணனும்? தீ தாளுத்தான் பிடிச்சுது வாணக்குழாய் வெடித்துப் பற்றியது- என்கிறதை எல்லோரும் தம்பனும்னு பிரமாத அக்கறை எடுத்துக்கிடுதேனே, ஏன்?" பண்ணையார் இக்கேள்வியை எதிர்பார்க்கவில்லை. அத ஒல் மறுபடியும் திகைத்துவிட்டார் அவர், பலபேருக்குப் பல மாதிரித் தோணும். நாலுவிதமாகப் பேச்சு அடிப்பட்டா, பல பேச் ை யும் உருட்டிப் பிரட்டி எடுத்தா, தாளு உண்மை கிடைக்கும் நீங்க என்னடான்கு அப்படிப் பேசதுக்கே விடமாட்டீக போலிருக்கே, ஏன்?" என்று கேட்டார். இல்லே, திட்டமாத் தெரிஞ்சிருக்றபோது..." தாண்டவராயர் ஆத்திரமாகக் கேட்டார்: என்ன திட்டமாத் தெரிஞ்சிட்டுது? இல்லை கேட்டேன். என்னய்யா தெரிஞ்சுட்டுது? தெக்குத்தெரு மூலயிலே கிளம்பிய அவுட் டுக்குழாய் மற்ற ஒலைப்றை வீடுகளையேல்லாம் விட் ரொம்பக் கணக்காவந்து கல்யான வீட்டுப் ; 3. விழுந்து தீ உண்டாக்கி விட்டதாகும்! என்ன அப்படித்தானு: அதை நீங்க கண்னலே கண்டீர்களாக்கும் அஹ்ஹ. என்ன பண்ணையார்வாள்? . . இப்படிப் பேசிளுல் என்ன பதில் சொல்லதுக்கிருக்கு: என்று சலித்துக் கொண்டார் பண்ணையார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/62&oldid=836081" இலிருந்து மீள்விக்கப்பட்டது