பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா கால்களை சேர்த்து, படத்தில் உள்ளது போல் நிற்கவும் 2ம் படத்தில் உள்ளது போல, நின்ற இடத்திலிருந்தே, ஒடுவது போல, ஒடவும் (On the spot running) (30 (1065 sp.) பயிற்சி 5 முதல் பயிற்சி போலவே, முன்புறமாக இரு கைகளையும் நீட்டி நிற்கவும் , மூச்சை நன்றாக