பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா 4. மூச்சை உள்ளடக்கல்: (Hold-in) உள்ளிழுத்த மூச்சை ஒரு சில வினாடிகள் உள்ளேயே இருத்தி வைத்தல் பயிற்சியில் பழக்கம் அதிகமாக ஆக வினாடிகளின் அளவும் அதிகமாகிக் கொண்டே வர வேண்டும். அவ்வாறு வந்தால் நெஞ்சுரமும் (Stamina) நிறை வளமும் கிடைக்கும். f 5. முன்புறம் கை நீட்டல்: இரு கைகளையும் நெஞ்சுக்கு முன்னே விறைப்பாக நீட்டியிருக்கும் கையின் மேல் பாகம், கீழுதடுக்கு நேர்க் கோட்டளவில் இருப்பது போல, தொய் வில்லாமல் விறைப்பாக நீட்டல் .