பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 5] பிறகு இரண்டு கைகளாலும் ஒரே சமயத்தில் ஏற்றி இறக்கவும். (15 முறை) 4. நிமிர்ந்து நின்று, கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தவும் , . மூச்சை நன்றாக உள்ளிழுத்துக் கொள்வும் கை விரல்களால் கட்டை விரல்களைக் குனிந்து தொடவும். முன் நிலைக்கு வந்த பிறகே மூச்சு விடவும். (15 முறை) 5. கால் களை அகலமாக (நிற் க முடியும் வரை) வைத்து, கைகள் இரண்டையும் பக்க வாட் டில் விரித்து நிற்கவும். மூச்சை நன்றாக இழுத்துக் .ெ கா ள ள வு ம இடது புறம் வளைந்து, இடது கையால் இடது குதி காலைத் தொடவும். முன்நிலைக்கு வந்ததும் மூச்சு விடவும். பிறகு முச்சிழுத்துக் கொண்டு, வலது கையால் வலது காலைத் தொடவும். (முழங்கால் வளையாமல் செய்யவும்) (15 முறை) அதற்கு முன்னே, படத்தில் உள்ளது போல் , இரண்டு கால்களுக்கும் இடையே ©Ꮌ❍ ᏜᏏ ©ᎼᎠ Ꮣ[ ! அன்றியிருப்பது போல் செய்து பழகவும்.