பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா கூறுகின்றார்கள். பெண்களின் அதிக சக்திக்குப் பலர் பலவாறான காரணங்களைச் சொல்கின்றனர். ஆனால் பொதுவாக அறிஞர்கள் சொல்லுகிற ஒரு முக்கியமான கருத்தை இனி கவனிப்போம். பால் உணர்ச்சியைத் துண்டி இயங்குகிற சக்தியை அளிக்கும் ஒரு விதத் திரவம் உடலிலே உண்டு. அத் திரவம் இரத்த ஓட்டத்தில் கலந்துதான் அச் சக்தியை அளிக் கும். ஆண்களுக்குரிய அந்தத் திரவத்திற் குப் பெயர் டெஸ்டோஸ் டிரன் (Testosterone) . அதே போல் பெண்களுக்கும் உண்டு. அதன் பெயர் ' s}6ñj Lq GuT3g6üI' (Oestrogen) ஆண்களுக்குரிய சுரப் பியில் வரும் திரவமோ, உணர்ச்சியைத் தூண்டக் கூடிய சக்தி படைத்து நாடித் துடிப்பையும் சுவாசத்தையும் அதிகப்படுத்தக் கூடிய ஆற்றல் உள்ளது. இதனால் ஆண்கள் தங்களுக்குள்ளேயே அதிகமாக எரிக்கப்படுகிறார்கள் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். பெண்கள் நிலை அப்படியல்ல. பெண்களுக்குரிய சுரப்பி தரும் திரவம் அமைதியானது. அது உடலின் பல பாகங்களுக்கும் சென்று அதே நேரத்தில் சக்தியையும் அளிக்கிறது என்கிறார்கள். இத்தகைய ஒஸ் டிரோஜனே எல்லாவற்றுக்கும் காரணம். இரத்தத்தில் கலக்கும் நோய் கிருமிகளைக் கூடக் கொன்றுவிடும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்தது எனவும் சொல்கிறார்கள். தாய்மைப் பேறு எய்துகின்ற பெண்கள் பெறுகின்ற • A ~~ ԴԾ -, + — КР ТО — , , * ○ , o - - - - ஒஸ் டிரோஜன, உடல 5 ல தங் க அதக சக த ைய