இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சர்வாதிகாரம் தலைவிரித்தாடும் தாண்டவத்திற்கு கொள்ளிக்கட்டையால் எழுதிய பெயர்தான்
மிசா!’
கொடுமை
கொடுரம்
வஞ்சகம்
பழிவாங்கும் படலம்
இவைகளால்
நசுக்கப்பட்ட
தோழர்களுக்கு எதிர்வந்த
சோதனைகள்
ஏராளம்!
வரலாறு குறித்துக் கொள்ள வேண்டிய அந்தச் சம்பவங்கள் நினைவுக் குறிப்பிலிருந்து இங்கே
தரப்படுகிறது.