பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

1976-ல் இந்தியாவில் இரண்டாவது சுதந்திரப்போர்நெருப்பாறு ஓடிய நெருக்கடி காலம்! .

ஜனநாயகத்தின்

கழுத்து - நெரிக்கப்பட்ட நேரம்!

ஏன் எதற்கு

எனற முகாந்திரம் கூறப்படாது

காராக்கிரகம்!

குடும்பத்திற்கு பாதுகாப்பு விளக்காக விளங்கிய குடும்பத் தலைவர்கள் சர்வாதிகாரமாக இழுத்துச் செல்லப்பட்டனர்.

வித மறவர்கள் படடியல்

அவர்கள்

வசதிமிக்கவர்கள்

- அல்லர்.

ஆயினும் நெஞ்சுரம் கொண்டோர்.

அப்போது சிறை என்பது

புலிக்குகை!

அங்கு வீர. மறவர்கள் செய்த தியாகம் கழக வரலாற்றுக்கும் வளர்ச்சிக்கும் வலிமைசேர்த்தது!

பாண்டியன் திருநகர் மண்ணில் சிறையிருந்தோர் பெயர்கள் இங்கே தொகுத்துத் தரப்படுகிறது.

18