பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறடிஇரண்டு அங்குல உயரம் தேவாரம், திருவாசகம் என்ருல் அவருக்குச் சுவைக்கரும்பு அவர் அடிகளாரை வரவேற்றுப் பேசும்போது திருப்பாற்கடலைக் கடைந்த' என்பதைக் குறிப் பிட்டார். அடிகளார் ஒரு புரட்சிச்சா மியார். அன்று அடிகளார் பேசும் போது சில புதுமைக் கருத்துக்களை வினயமாகவும், கிண்டலாகவும் குறிப்பிட்டார். - -

நண்பர் திருப்பாற்கடல்' என்ருர். நான் அட்லாசைப் பல முறை பார்த்திருக்கிறேன். வங்காளக்குடாக்கடல், அரபிக் கடல், இந்துமகாக்கடல் என்று தென்படுகிறதே தவிர திருப் பாற் கடலைக்காணமுடியவில்லை என்ருர், மேடையிலிருந்த மதாபிமானிகளுக்குச் சுருக்' என்றது. பின்னர் அடிகளார் அதற்கு விளக்கம் தந்தார். திருப்பாற்கடல் என்பது அவரவர் மனக்கடல்தான் என்ருர், அடிகளார் இன்னொரு கருத்தைச் சுவைபடச் சொன்னுர், - - -

கடவுள்கள் இப்போது தமிழகத்தில் கைக்கு எட்டாத அம்புலிபோல் தோன்றுவதாகக் கருதப்படுகிறது. ஏன் அந்த நிலை உருவாயிற்று? பக்தர்கள், கடைவீதியில் வாங்கவேண்டி யதை எல்லாம் கோயிலில் ஆண்டவனிடத்தில் கேட்கிருர்கள். வக்கீல்களிடமும், டாக்டர்களிடமும் முறையிடவேண்டிய விஷ யங்களை கோயிலில் சாமியிடம் முறையிடுகிருர்கள். கொலை செய்தவன் தன்னை வழக்கில் விடுதலை பெறச் செய்ய வேண்டு கிருன் கொலை செய்யப்பட்டவன் குடும்பமும் அதேசாமியிடம் கொலைகாரனைத் தண்டிக்க வேண்டுகிறது. வாதியும் வேண்டு கிருன். பிரதிவாதியும் வேண்டுகிருன். இதெல்லாம் கடவுளிடம் எதிர்பார்க்கலாமா? இப்படிச் சில அரிய கருத்துக்களை அடிக 'ளார் துவினர். ஏற்கனவே அடிகளாரின் வருகையை எதிர்த்த வர்கள் மேற்கொண்டு ஆத்திரமடைந்தார்கள். -

கூட்டம் 4-20-க்கு ಆ.169-55). அடிகளார் என்னிடம் விடைபெற்றுக்கொண்டார்.

26-11 - 64 .

இலட்சிய நடிகர் எஸ். எஸ். இராஜேந்திரன் அவர்கள் சிறைக்கு வந்தார். மாங்குடி மதியழகன், மார்க்கண்டேயன், கண்ணு, நான் நால்வரும் அவரைப் பார்க்கப்போைேம். இந்த நால்வருக்கும்தான் அவர் மனுப்போட்டிருந்தார். . . . . " நான் அவரைப்பார்த்ததும்'பூம்புகார்படத்தின் வெற்றிக் காக மகிழ்ச்சி தெரிவித்தேன். -

34