பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளே இருக்கும் எனக்கு அவ்வாறு هreانسانة و வாசகங்களில் சிலவற்றை வார்டர்கள் சொன்னர்கள். -

கக்கா! மாணவர்கள் என்ன கொக்கா?’’ :பக்தவத்சலக் குரங்கு பதவியைவிட்டு இறங்கு!”

நந்தா! மாணவர்கள் என்ன பந்தா?’’ லால்பகதூர்சாஸ்திரி; நீர் என்ன மேஸ்திரியா? :

கடுமையான சொற்களைத்தான் மாணவர்கள் கோர்த்திருக் கிருர்கள். என்ன செய்வார்கள் அந்த நேரத்து மனநிலை அப்படி!

கடைசியாகப் பார்த்தால் சிறை வார்டர்களின் பிள்ளைகள் தான் இப்படி எழுதினர்கள் என்று தெரியவந்தது. சூப்ரண் டெண்டுக்கு தகவல் எட்டியது. வார்டர்களை விட்டே அவைகளை அழிக்க உத்தரவிட்டார். அழித்தார்கள் எழுதியவர்கள் அல்ல -அவர்களின் பெற்றேர்கள்!

13-2-65

கிளர்ச்சிகள் .ெ த ா ட ர் ந் து நடைபெற்றன. மதுரை மாவட்ட ம், கூடலூரிலும் நடைபெற்றது. தோழர் ராஜாங்கம் M.L.A. அவர்கள்தான் கூடலூர் கிளர்ச்சிக்குக்காரணம் என்று போலீசார் கருதினர்கள். காயம்பட்டவர்களுக்கு முதல் உதவி அளித்துக்கொண்டிருந்த ராஜாங்கம் திடீரென்று கைதுசெய்யப் பட்டார். அதோடு மட்டுமல்ல; அவரை ஒரு அறையில் போட்டு முதுகில் மின் இயக்கத்தைச் சாடவைத்து போலீசார் வேதனைப் படுத்தியிருக்கிருர்கள். ராஜாங்கம் வெறும் பிரஜைமட்டுமல்ல; ஒரு சட்ட மன்ற உறுப்பினர். அவருக்கே இந்தக்கதி என்ருல் மற்றவர்களைப்பற்றிக் கேட்க வேண்டுமா? -

ஏண்டா ராஜாங்கம், நூறு வருஷம் போராடினலும் இந்தியை ஒழிக்கமுடியுமா உங்களால் போலீஸ் அதிகாரியின் கேள்வி இது.

ஆயிரம் ஆண்டுகளானலும் இ ந் தி ைய எதிர்த்தே சாவோமே தவிர அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்' இது ராஜாங்கத்தின் பதில். இப்படியும் வாக்குவாதம் நடந்திருக் கிறது. -

இதுபோல் நூற்றுக்கணக்கானவரைபோலிசாரும் இராணு. வத்தினரும் தொல்லைப்படுத்தியிருக்கிருர்கள். ', தி.மு.க. தான் இந்தக் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டது" என்று சொன்னல் விட்டு விடுவதாகப் போலீசார் அவர்களை

51