பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகவல் வந்தது. நானும் நண்பர்களும் சிறைச் சீருடையுடன் ப்ோளுேம். ஆனல் அண்ணு கோபமாகப் போய்விட்டதாக ஒரு சிறை அதிகாரி சொன்னர். விவரம் கேட்டோம்.

பி. வகுப்புக் கைதிகளைக் கம்பிக்கு வெளியில் நின்றுதான் பார்க்க வேண்டுமென இப்போது புது உத்தரவு வந்திருக்கிறது. அந்த விவரத்தைச் சொன்ளுேம். அப்படிப்பார்க்க விரும்பவில்லை யென்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்’ என்ருர் சிறை அதிகாரி,

அதன் பிறகு 'அண்ணு அவர்கள் எங்களைப் பார்க்கவில்லை என்ற கவலைபோய், தரமானவர்களைக் கூட இந்தத் தரங்கெட்ட சர்க்கார் மதிக்கமறுக்கிறதே என்ற கோபம் மேலோங்கி விட்டது.அண்ணுவைச் சந்திக்க முடியாமற்போன கவலை மடிய நெடுநாட்களாகிவிட்டன. * . - • .

26 - 3 - 65

அண்ணு அவர்கள் திரும்பிப்போன தகவலை விரிவாக சட்ட மன்ற எதிர்க்கட்சித்தலைவருக்கு எழுதினேன். பி. வகுப்புக் கைதிகளை 'மிருகங்களைப் போல் கூண்டுக்குள் அடைத்து வைத்துக் காண்பிக்கும் அநாகரீகத்தை நீக்குவதற்கான நட வடிக்கைகளை மேற்கொள்ளும்படி வற்புறுத்தி எழுதினேன். சிறையிலிருந்த மற்ற பி. வகுப்புக் கைதிகளும், பொதுவுடமைக் கட்சியைச் சார்ந்த பி. வகுப்புக் கைதிகளும் என்னிடம் இது பற்றி அடிக்கடி கவனப் படுத்திக் கொண்டே இருந்தார்கள். நான் நமது நாவலர் அவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு கடிதம் வீதம் எழுதி நினைவு படுத்தினேன். ".

1 - 4 - 65. .

காலை 8 மணிக்கு நான் வேலைக்குக் போனேன். மதுர்ைச் சின்றயில் பார்ப்பதற்கு வனப்புள்ளதாக அமைந்திருந்தது எட்டாம் பிளாக் ஒன்றுதான். சிறைக்குள்ளே அதைப் பிருந்த்ா வனம் என்றுதான் அழைப்பார்கள். அங்குதான் எனக்கு வேலை. அங்கு பொழுது போவ்தே தெரியாது. வெளியூர்களிலிருந்தெல்லாம் அங்குதான் புத்தகம் வரும்-பைண்டிங் செய்வதற்கு சர்க்கார் வரவு செலவுப் பேரேடுகள், லேப்ரரி புத்த கங்கள்-இப்படிப்பலவகை! -- - - - -

ஒன்பது அடித்து சில நிமிடங்களுக்கெல்லாம் பெரிய டாக்டர் ராமானுஜம். அவர்களும் கம்பவுண்டர் தாவூத்தும் எட்டாம் பிளாக்கிற்கு வந்தார்கள். இருவருக்கும் வியர்த்துக் கொட்டி

58.