இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
28 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி ஒரு பச்சையப்பன் கல்லூரியில் இடம் கிடைத்ததால்தானே இந்த நிலை ?. இட ஒதுக்கீடு என்பதன் விளைவு எத்தகையது என்பதற்கான எடுத்துக்காட்டு இது. கல்வியும் உத்தியோகமும் கிட்டும்போது அவனை அடிமைப்படுத்த முடியாது - அவன் தலை நிமிர்ந்தவன் ஆகிவிடுகிறான் - சமூக மாற்றத்திற்கான நெம்புகோல் அது அந்த நெம்புகோலாகத்தான் தந்தை பெரியார் அவர்கள் இருந்தார்கள்.