கி.வீரமணி 'Women in China today' என்ற நூலிலிருந்து 59 On October 1, 1949, Mao Tse-tung climbed the stairs to a high podium erected in Peking's beautiful Tiananmen Square and proclaimed the establishment of the People's Republic of China. Just a few months later, on May 1, 1950, the new Marriage Law was enacted. Legally, at least, it gave the women of China equal rights with men. The opening principles state: "The feudal marriage system based on arbitrary and compulsory arrangements and the supremacy of man over woman, and in disregard of the interests of the children, is abolished. "The New-Democratic marriage system, which is based on the free choice of partners, on monogamy, on equal rights for both sexes, and on the protection of the lawful interests of women and children, is put into effect.” The Marriage Law guaranteed women the right to divorce, to children support, to inherit property, to equal status on the home and at the workplace, and to use their own surnames. இதன் தமிழாக்கம்: 1949 அக்டோபர் முதலாம் நாளில் பீகிங் மாநகரத்துத் தினமன் சதுக்கத்தில் எழுப்பப்பட்டிருந்த நெடுமேடைப் பீடத்தின் மீதேறி மாசேதுங் சீனாவின் மக்கள் குடியரசு நிறுவப்பட்டு விட்டதைப் பறைசாற்றினார். ஒரு சில மாதங்களுக்குப் பின்னர், 1950 மே-முதல் நாளன்று புதிய திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்படி சீன மகளிர் அனைவரும் ஆண்களுக்குச் சமமாக அனைத்து உரிமைகளும் எய்தப் பெற்றனர். உ சட்டத்தின் தொடக்க நெறிகள் இப்படிப் பேசுகின்றன; "கொடுங்கோன்மையான ஏற்பாடுகள், பெண்மீது வலுக்கட்டாயப்படுத்துகின்ற ஆண் மேலாட்சி செய்தல்,
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/66
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை