பக்கம்:பெரியார் மன்றோ.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பெரியார் மன்ருே

யில்லாமல் இருப்பின், படிப்பிற் சுவை குன்றிவிடுகின்றது.” சரித்திரங் கற்பதால் வரும் நன்மையை ஒரு சிறு பகுதியில் அவர் வெளியிட்டுள்ளார். அது வருமாறு:- "இதுவரை வெளி வந்துள்ள உளநூல்கள் எல்லாவற்றிலுஞ் சரித்திசத் தின் சில பக்கங்கள் மனிதனது மன நிலையைக்கான எளிய வழியில் உதவுகின்றன. பொது வாழ்க்கையில் பெரியசரெ னப் போற்றப்பட்டு, மக்களியல்பை யறிக்காரிவரென கன்கு மதிக்கப்பட்டு வருபவர்கள் உளதால்வலரரைக் கலக்து கொண்டார்களல்லர். உள நூலறியாமலே மக்களியல்பை யவர்கள் அறிந்துகொள்ள ஏதுவா யிருந்தது வாலாதேயாம்.

இனி, போரைக் குறித்து மன்ருேவின் கருத்து யதென்பதைக் காண்பாம்:- "ஒவ்வொரு ஜனசமூகமும் மற்ற ஜன சமூகங்களை மரியாதையுடன் நடத்தும்படி செய் யும் பெரிய பாதுகாவல் போர் என்பது. செழிப்பாற் செருக் கித் தருக்கிக் கிடக்கும் ஜனநாயகக்களைத் தாழ்வுறச் செய் வது போர். இறுமாப்பும் இலாலும் வாய்ந்த மக்களுக்குக் கடவுளிடுந் தண்டனையால் நன்மை யுண்டாகின்றது என்.ர எல்லா மத நூல்களும் கூறுகின்றனவே. அமெரிக்கr கேசக்கோடு கடந்த போரில் ஏற்பட்ட சேகத்தால் ஆங்கி லேயர், அதற்கு முன்னிருந்ததை விட, நேர்மையுடையவரா யினான்ருே? எவ்வளவு காலம் வரையில் மக்கள் வெவ்வேறு அசசங்க முறையும், வெவ்வேறு பழக்க வழக்கங்களும், வெவ்வேறு மொழிகளுங் கொண்டுள்ளார்களோ அவ்வளவு

காலம் வரையிற் போர் இருந்தே தீரும்.”

மேல், செயல்கள் இயற்றுவதில் எவ்வாறு ஒருவன்

கடந்துகொள்ள வேண்டுமென்று மன்ருே. ஒரோவொரு