பக்கம்:பெரியார் மன்றோ.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்ருேவின் கடிதங்கள் 115

சிலச் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஆனல், கமது காட்டி னிடத்துள்ள பற்ருன்சயை விட்டிட இன்னும் என்னல் ஆக வில்லை. உலக வாழ்க்கையில் மேம்பாடடையுங் கருத்துக் கொண்ட ஒவ்வொருவனையுங் குடிகொள்ளும் கவலை சான்ற எண்ணங்களால் இடர்ப்படாமல், தகப்பனாகில்லத்தில் அவலக் கவலையின்றிச் சோம்பேறி வாழ்க்கை கான் கடத்தி வங்க காலத்தைப்பற்றி கினைக்குங்கால், வருக்கமின்றி தினேத்தல் அரிது. பூவாசப் பாத்திகளில் வேலைசெய்து கொண்டிருப்பதுபோல் கமது கசப்பனரையும், பூஞ்செடி ளைப்பேணிக் கொண்டிருப்பதுபோல் கம்தாயாரையும் அடிக் கடி என்முன் காண்கின்றேன். நீ படம் போட்டுக்கொண் டிருப்பது போலவும், சகோதான் ஜேம்சு ஏதோ ஒர்ெண் ணத்தால் கவரப்பட்டுக்கிடப்பது போலவும் என்முன் காண் கின்றேன். இவை யெல்லாம் கேளிற் காண்பது போலவே ஏன்முன் படுகின்றன. கடற்கரை யோரமாக கான் கடந்து செல்லும் சில வேளைகளில், அலைகளுக்கப்பால் என் பார்வை சென்று, மேகங்களினிடையே கமது கண்ட மிருக்கின்றது என்ற வெண்ணத்தை யெழுப்பி, அங்குதான் நீங்களெல் விரும் இருக்கின்றீர்கள் என்று தோன்றச்செய்து, என்னை மகிழ்விக்கின்றது."

தங்தையின் கூட்டுக்கடை முறிந்து போனதால் மன் ருேவின் குடும்பத்தார் வறுமையினிடும்பையால் வருக்த கேரிட்டது என்று முன்னரே கூறப்பட்டுள்ளது. அக்காா ணத்தால் தமது காய் துயரின் மூழ்கலாகாது என்னும் கருத் துடன் மன்ருே அன்னர்க்கு எழுதிவிடுக்க கடிதமொன்று பின்வருமாறு .ளது:-என்ககப்பஞ்ர்க்குகவவேண்டுமென்று

கான் விரும்புவதுபோற் செய்ய இயல்ாகிருப்பதாலும்,