பக்கம்:பெரியார் மன்றோ.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1:32 பெரியார் ம்ன்ருே

கேர்த்துவிட்டது. அவனது தன்ர்கடையும், இப்பக்கம் அப்பக்கம் உதவிகுறித்துப் பார்த்து விழிக்கும் விழியும், களங்கமில்ல முகமுமே என்னுள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டன. கான் மறுமுறை அவனைப் பார்க்கும் கோக்கிற்குள்ளது, அக்குணங்களெல்லாம் அவனே விட் டகன்றிடுமே எப்படி கடந்துகொள்ள வேண்டுமென்பதை அவன் அறிந்துகொண்டிடுவான். உலகத்தைப்பத்திய அறிவு கிறிது அவனுக்கு வந்துவிடும். அக்காலை, அவன் இஞ்ஞான்று அளிப்பதிற் பாதியளவுகூட இதமளிப்பா னல்லய்ைவிடுவன். அவன் எக்காலும் மா.அகலடைய லாகாது என்று விரும்புகின்றேன்.” -

  • சென்னை 7-7-1826

சனியன்று மாலை கிண்டிக்குச் சென்றேன். ஞாயி றன்று காலை, வழக்கம்டோல், கெடுக்துராம் கடந்துசென் றேன். கனத்த மழை பெய்கிருந்ததால் கோட்டம் பச்சைப் பசேரென்று அழகாகத் திகழ்ந்தது. ஆனல், அணித் பிள்ளைகள் அணுகி மாம்பழத்தையும் அத்திப்பழத்தையும் எடுத்தோடிப் போகாமல் பாதுகாத்துக் கொண்டிருக்க ஒரு சிறுவனையன்றி வேருெருவரையும் அங்குக்காணேன். கோட்டக்காரன்தானும் காணப்படவில்லை. காம்பெல்லையும் உன்னேயும் அங்கு ஒருதலையாய்க் காணலாம் என்று கான் வந்த காலங்களுக்கும் இப்பொழுைதக்கும் பெரும் வேறுபாடு உண்டு. நீ பெரு மகிழ்ச்சியாகக் கருதிவக்க இவ்விடக்கிற்கு இனி நீ வாப்போவதில்லை யென்று கினைக்குங்கால் துயர் மூளுகின்றது. இத்துயர் உண்டிகழித்து உட்காருமறைக்கு என் அறையிலிருந்து என் போகும் வழியில் மிகுகின்றது.

அவ்வழியே உன்னலும், உன் மகனுலும், அவன் கண்பர்