பக்கம்:பெரியார் மன்றோ.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்ருே உற்ற துயர்கள் 2.25

'போற்றப்படலானர். இதற்குச் சற்று முன்பாக, அவர் தென் மாாத்திய தேசத்தின் கிர்வாகத்தை வகிக்க நியமிக்கப்பட் டார். அங்கனம் வகித்து வருங்கால், அவரது கண்பார்வை கெட்டதல்ை அவர் மிகவும் வருக்கவேண்டி யேற்பட்டது. விளக்கொளியில் உட்கார்த்து எழுதுவதென்பது அவருக் இயலாம்ற் போய்விட்டது. எழுதத் தொடங்கின், கண்ணிர் ததும்பக் கடுஞ்சிவப்பு வந்துதலாயிற்று. இதுபற்றி அவர் எழுகியுள்ள கடிதங்களிாண்டில் ஒன்று பின்வருமாறு உளது:-வேலைக்கு நான் தகுதியற்றவன் என்று சொல்லு மளவு என் கண் கெட்டுவிட்டது. கஷ்டப்பட்டு உற்அற்று கோக்கி வந்தமையின் பயனுக கான் ஒரு சிறிதும் எழுத முடியா காட்கள் பெருகிவிட்டன. கண்ணுக்கு கோயின்றி யெழுதும் நாள் ஒன்றேனு மில்லையெனக் கூறிடுவேன். எழுதுங்கால், கப்பித்தவறி ஒரு சில நிமிடகோம் கோயுண் டாகவில்லை யாயினும், என் கண்கள் மிகவுங் கெட்டு விட்டன. எழுதுங்காலெல்லாம் மிகவும் கஷ்டப்பட் டெழுதவேண்டிய நிலைமையும், சிலநாட்களில் ஒரு சிறிதும் எழுதவொண்ணு நிலைமையும் என்னைச் சார்ந்துவிட்டன. அரசிறைத் திட்டத்தில் கண்ணின்றி ஒன்றுமாகாது. பேசும் பொழுதே எழுத வேண்டியதும், ஒவ்வொருவரும் சொல்லும் விஷயத்தை எடுத்த பேணு விடுக்காமல் குறித்துக்கொள்ள வேண்டியதும் ஆகிய கடமைகள் கொண்டது இவ்வேலை. இவ் வேலையினிடையே ஒாாண்டிற்குள்ளாக:எனது மூக்குக் கண்ணுடியை மும்முறை மாற்றவேண்டி யேற்பட்டுள்ளது. நீ கண்ணுடி போடும் மனிதனுயிருந்தால், இது கண்பார்வைக் கேட்டின் விரைவை எவ்வளவு காட்டுகின்றது என்பதை பறிவாய். சில ஆண்டுகளுக்கு முன்னல் கான் ஒரு காட்குள் செய்துவந்த வேலையை இப்பொழுது இரண்டு நாட்களில்