பக்கம்:பெரியார் மன்றோ.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்ருே உற்ற துயர்கள் 127

கஷ்டமதிகமே யொழியக் குறைவன்.அ. அக்கோயின்அறி இருக்க ஒருவழிதான் உண்டு; கடு யாமத்துள் விழித்துக் கொள்ளுமவர் காலைவரையில் காங்காலியில் அசையாமல், உட்கார்க்கிருப்பதே அது. இங்கனம் அவர் ஐந்து வாங்கள் கழித்தார். அதன்மேல், அவர் கிருஷ்ணகிரி சேர்ந்ததும், காய்ச்சல் கடுமையாய்விட்டது. மேல், வைத்தியர்கள் அஞ்ச னக் கல்லினுதவியால் காய்ச்சலைக் கடுக்கலாயினர். இக் காணத்தால் மன்ருேவின் செவிப்புலனுக்குக் கேடு வந்தது; காள்தோறும் காலையில் கான்கு மணி கோம் மட்டுமே அவரால் எதையும் கேட்க வியன்றது; எஞ்சிய கோமெல்லாம் அவரது செவி கேளாகதாயிற்று. இவ்வாறு இரண்டு வாங் கள் கழிந்தன. செவி எக்காலும் கேளாததாய் விடுமோ

என்று அஞ்சக்கூடிய காலங்கூட ஒரு சமயக்கில் ஏற்பட்டது.

இன்ைெரு சமயம் அவர் ஓர் அகழினைத் தாண்ட முயன்றதால் வழுக்கிவிழுக்கார். அதல்ை அவர் முதுகில் ஒரு வலிப்புக் கண்டது பகின்ைகு வருஷத்திற்கப்பாலும் அவரை விட்டகலவில்லை. ஆயினும், மன்ருே அதனைப் பொருட்படுக்காது, இன்னுங் கொடிய வலியாத் அன்புறு பவர்களுமுள்ளார்களேயென நினைத்து, கமது அலுவல்களை ஒழுங்குறச் செய்து வந்தார்.

மற்ருெரு சமயத்தில், அதாவது, ஐதர் ஆலியைக் கும்பெனியார் எதிர்த்த யுத்த காலதகிலே, ஒரு பள்ளத் தாக்கின் நீர்த்தாாையில் ஓரிரவு முழுதும் மன்ருே கின்றிருக்க கேiங்கமையின், அவர் காலிலொன்று வீங்கிப் போய் ஆறுவதற்கு ஒரு வாக்கிற்குமேல் எடுத்தது.