பக்கம்:பெரியார் மன்றோ.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினேக்தாம் அத்தியாயத்

மன்ருேவின் மாண்பு

முன்ருே அன்பில் தாயையோத்தவர் என்றும் குடிக ஒளின் நண்பர் ஏன்றும் மக்களால் இன்றுங் கொண்டாடப் பட்டு வருகிருர், முக்கியமாக, சேலம் ஜில்லாவில் மக்கள் அவரைப் பற்றிப் பேசும்பொழுது மரியாதையோடும் பய பக்தியோடும் பேசுன்ேருக்கள். ஒப்புவிக்கப்பட்ட ஜில்லாக் களில் மன்ருே கர்னல் துாை யென்றழைக்கப்பட்டு வந்தார். இப்பொழுதும், கர்னல் துரை” செய்த அரசிறைவிதி யென்று எதைக் குறித்தாவது சொன்னல், மக்கன் கேட்டு ஆட்ங்கிவிடுகிருர்கள். அந்த ஜில்லாக்களில் அவரது பெயாை. யொட்டிச் சிறுவர் பலர்க்கு மன்றலப்பன் என்ற பெயர் இடப்பட்டுவருகிறது. கடப்பை ஜில்லாவில், அவரைப் புகழ்ந்து பாக்கள் பாடிச் செல்லும் இாவலர்களை பின்துக் காணலாம். குத்தியில் அவரை மக்கள் மன்றவரிஷியெனப் போற்றுகின்ருர்கள். இங்கிலாந்து தேகத்து கவினங்கள் எழுதுவுகிற் றிறமைழிக்க தேக்கரே என்னும் புலவர் தமது "கியூகம்ஸ்' என்ற புத்தகத்தில் மன்முேவின் குணங்கள் சிலவற்றைக் கர்னல் கியூகம் ஏன்பவர்ஜீதேற்றிவைத்துக் கூறி மன்ருேவைப் பெருமைப்படுத்தி உள்ளார். இத்தகைய மன்ருே எத்தகைய குணங்கள் பொருத்தியலாயிருக்தார்

என்பதை இனிக் காண்போம்.