பக்கம்:பெரியார் மன்றோ.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீழ்த்தரப் படைத்தலைவன் 11

பாடகர், யானைகள் இல்ல்ை யென்றும் நான் சொன்ன பிறகு, என் ஒய்வு கோத்தை எப்படிக் கழிக்கிறேன் என்று 8 தெரிந்து கொள்ள விரும்புவாயல்லை? சில்லாண்டுகளுக்கு முன்னல் கான் எவ்வாறு கழித்தேன் என்பகைச் சொல்ல இயலா விட்டாலும், சென்ற இரண்டு ஆண்டாக கான் வேஅரசி விருக்க காலத்து ஒவ்வொரு மணியையும் கான் எங்ஙனம் பயன் படுத்தினேன் என்று கூற இயலும். காலை 7 மணிக்குக் காலையுண்டி கொண்டவுடனே கணிமையில் கடைமேற் செல்வேன். பத்து மணிக்குக் திரும்பி வந்துவிடுவது வழக்க மரயிலும், சில நாட்களில் ஒரு மணி வரையில் வயல் வாப்புகளில் சுற்றிக் கொண்டிருந்து விடுவேன். பத்து மணிக்கு வீட்டுக்குக் கிரும்பிவிடும் காட்களில் ஒரு மணி வாையில் பர்சியன் மொழியிற் பயின்று கொண்டிருந்து விட்டு, ஆடையணிந்து உண்ணச் செல்வேன். மூன்று மணிக்குத் திரும்பி வந்ததும், சில வேளைகளில் அரைமணி கோக் தாங்கியும் தாங்காமலும், பர்சியன் மொழியை எழுதிப் பேசிச் சாயுங்காலம் வரையிற் கழிப்பேன். பின்னர், களகர்க்கர் விட்டில் ஒன்பது மணி வரையில் கண்பர்களுடன் பேசுவதிலும் விளையாட்டிலுமாகக் கழிப்பேன். அகன் பின்னர், இரவுச் சாப்பாட்டை புட்கொண்டும் பல சமயங்களில் உட்கொள்ளாமலும், அாசி பல் விஷயங்களைப் பற்றியும் பயனந்தவைகளையும் படித்கிரு க்து, பதினென்றுக்கும் இரண்டு மணிக்குமுள்ள இடை வேளையில் உறங்கப் புகுவேன்.

கான் பல நாட்களில் இரண்டு மூன்று மணி கோம் பந்தாடுவதுண்டு. ஐரோப்பாவி விருப்பதைவிட இங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/19&oldid=609846" இலிருந்து மீள்விக்கப்பட்டது