பக்கம்:பெரியார் மன்றோ.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேலம் ஜில்லா கலெக்டர் 21

அசசிறை விஷயங்களைமட்டுமே கலெக்டர்வேலை புட்

கொண்டகென கினைப்பது பெருக்கவது. அது மக்களுடைய கன்மையைப் பொறுக்க எல்லா வழிகளிலும் கொடர்புடை யது என்பதை அறிந்து கோடல்லேண்டும். இந்தியாவில், கிலவளியை விதிக்கின்றவன் கேசக்கின் அமைதிகாடியைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கிருன் என்று கூறலாம். கேசா சா சட்டங்களையும் அபாாக சட்டங்களையும்விட, சமமும் மிகமுமான தீர்வையால் வழக்குகளையுங் குற்றங்களையுங் தடுக்க முடியும். . நிலங்கள் அளவிடப்பட்டுப் பதிவு செய்யப் பட்ட பிறகு, நிலங்களின் எல்லைகளைப் பற்றியும் உடை மையைப்பற்றியும் வாக்கூடிய வழக்குகளுக்கு இடமில்லை. தீர்வை மிதமாகவுள்ள காலத்தில் ஒவ்வொருமனிதனும் தொழில் ஏதேனும் பெறலகால், கன்னங்களவு அதிகமாக இருப்பதில்லை.” ஆகலால், தீர்வை விதிக்கும் விஷயம் சாமா னியமானதன்று என்பதும், விதிக்குங் கலெக்டர் கிறமையும் சமர்த்தியமும் அனுபவமும் உள்ளவராய் இருக்கவேண்டு மென்பதும் புலப்படும்.

சிவில்செர்விசிற்புகும் உக்தியோகஸ்தர்களுக்கு மன்ருே பிறிதோர் சமயத்திற் கூறிய நன்மதி ஊன்றிப் படிக்கற் பாலது.- பொதுக் காரியங்களை எளிதில் கடத்துவதற்கு மத்திரம் நாட்டு மொழியறிவு பயன்படும் என்பதன்று. மக்களோடு நெருங்கிய பழக்க மேற்படும்பூடி செய்யு முகக் தால், அவர்கள்பால் நாம் சாகாணமாகக் கொள்ளக்கூடிய தப்பெண்ணங்களை விட்டு விடுவதற்கும், அவர்களுடைய கலத்தில் இன்னும் அதிகமாக மனங்கவியும்படி செய்வதற்கும், இவ்விதம் கடப்பதால் அவர்களுடைய கன்கு மதிப்பைப் பெறுவதற்கும் அது எதுவாகவிருக்கின்றது. அவர்களுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/29&oldid=609877" இலிருந்து மீள்விக்கப்பட்டது